• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இரண்டாவது போட்டியிலும் தோல்வி: தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா!

இரண்டாவது போட்டியிலும் தோல்வி: தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா!

Anoj by Anoj
2022/01/22
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள தென்னாபிரிக்கா, தொடரையும் தன்வசப்படுத்தியுள்ளது.

பார்ல் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 85 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டப்ரைஸ் சம்சி 2 விக்கெட்டுகளையும் மகலா, மார்கிரம், மஹாராஜ் மற்றும் பெலுக்வாயோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 288 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, 48.1 ஓவர்கள் நிறைவில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜெனிமேன் மாலன் 91 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா, சஹால், சர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 66 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குயிண்டன் டி கொக் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை கேப்டவுணில் நடைபெறவுள்ளது.

Related

Tags: இந்தியா அணிகுயிண்டன் டி கொக்கேப்டவுன்தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வேயை எளிதாக வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை அணி!

Next Post

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்றுவருகின்றது

Related Posts

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

2026-04-29
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!
கிரிக்கெட்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

2026-04-29
பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-29
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!
இலங்கை

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

2026-04-28
Next Post
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை  சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்றுவருகின்றது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்றுவருகின்றது

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு!

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு!

கால்பந்து போட்டிகளில் ஏற்படும் அசம்பாவிதங்கள் காரணமாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கால்பந்து போட்டிகளில் ஏற்படும் அசம்பாவிதங்கள் காரணமாக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!

0
இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

0
வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை

0
இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

0
வாகன இறக்குமதிக்கு 25% வரி – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு 25% வரி – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

0
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!

2026-05-02

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.