• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
முதலாவது T20 போட்டி : மேற்கிந்திய தீவுகள் அணியிடம் மண்டியிட்டது இங்கிலாந்து

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/01/23
in கிரிக்கெட், விளையாட்டு
77 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

5 இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நேற்று கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.

எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணியால் 19.4 ஓவர்களில் 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் கிறிஸ் ஜோர்டான் அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் ஹோல்டர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனை அடுத்து 104 என்ற வெற்றி இலக்கோடு பதிலளித்துஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 17.1 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

ஷாய் ஹோப் 20 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க பிராண்டன் கிங் 52 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரன் 27 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்த மாதம் 12-13 திகதிகளில் ஐ.பி.எல். மெகா ஏலம்

Next Post

சிரியாவில் சிறை உடைப்பு : ஐ.எஸ். போராளிகள் – குர்திஷ் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் கடும் மோதல்

Related Posts

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!
ஆசிரியர் தெரிவு

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!
கிரிக்கெட்

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!

2026-04-21
இந்தியா பயணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார் நோவாக் ஜோகோவிச்!
டெனிஸ்

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

2026-04-21
முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!
ஆசிரியர் தெரிவு

முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!

2026-04-20
Next Post
சிரியாவில் சிறை உடைப்பு : ஐ.எஸ். போராளிகள் – குர்திஷ் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் கடும் மோதல்

சிரியாவில் சிறை உடைப்பு : ஐ.எஸ். போராளிகள் - குர்திஷ் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் கடும் மோதல்

திருமலையில்  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16வது ஞாபகார்த்த தின  நிகழ்வு நாளை

யேமன் சிறை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு ஐநா கண்டனம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

0
நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.