• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/03/07
in விளையாட்டு
72 1
A A
0
40
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 574 பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதனை அடுத்து தனதுமுதலாவது து இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 174 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்த நிலையில், 400 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை  இலங்கை அணி ஆரம்பித்தது.

இருப்பினும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழக்க 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா நான்கு விக்கெட்களை வீழ்த்தினர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் – ஹக்கீம்

Next Post

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள்!

Related Posts

IPL Qualifier 2 இன்று: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்?
கிரிக்கெட்

2026-05-29
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!
இலங்கை

2026-05-28
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 
கிரிக்கெட்

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

2026-05-28
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026-05-27
மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!

2026-05-26
Next Post
அரசாங்கத்தில் இருந்து விலகுங்கள் விமல், கம்மன்பிலவிடம் ஆளும்தரப்பு உறுப்பினர் கோரிக்கை !

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள்!

விமல், வாசு, கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கக்கூடாது – ஜனாதிபதி கோட்டா

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை – ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என்கிறார் வாசுதேவ!

இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம்?

தொற்றுதியாகி 7 நாட்களின் பின்னர் உயிரிழந்தால் கொரோனா மரணமாக கருதப்படாது!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.