• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.பி.எல்: உமேஷ் யாதவ்- ரஸ்ஸலின் சிறப்பான பங்களிப்புடன் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா!

Anoj by Anoj
2022/04/02
in கிரிக்கெட், விளையாட்டு
71 0
A A
0
38
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். ரி-20 தொடரின் எட்டாவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

மும்பை- வான்கடே மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பானுக ராஜபக்ஷ 31 ஓட்டங்களையும் ரபாடா 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ 2 விக்கெட்டுகளையும் சிவம் மாவி, நரைன் மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 14.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆந்ரே ரஸ்ஸல் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், ராகுல் சஹார் 2 விக்கெட்டுகளையும் ரபாடா மற்றும் ஒடியன் ஸ்மித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: கொல்கத்தா அணிகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிபஞ்சாப் கிங்ஸ் அணிபந்துவீச்சாளர் உமேஷ் யாதவ்பானுக ராஜபக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் . போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களின் விபரம் !

Next Post

மியாமி பகிரங்க டென்னிஸ்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் அல்கராஸ் கார்ஃபியா!

Related Posts

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் குவிப்பு!
விளையாட்டு

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் குவிப்பு!

2026-05-31
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!
உதைப்பந்தாட்டம்

இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஆண்டனி கார்டன் பார்சிலோனா அணியில் இணைந்தார்!

2026-05-30
IPL Qualifier 2 இன்று: இறுதிப் போட்டிக்கு நுழையப்போவது யார்?
கிரிக்கெட்

2026-05-29
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!
இலங்கை

2026-05-28
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 
கிரிக்கெட்

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

2026-05-28
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-28
Next Post
மியாமி பகிரங்க டென்னிஸ்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் அல்கராஸ் கார்ஃபியா!

மியாமி பகிரங்க டென்னிஸ்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் அல்கராஸ் கார்ஃபியா!

ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைதானவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள 300 சட்டத்தரணிகள்!

நுகேகொடை – மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் போது கைதான 21 பேருக்கு பிணை

மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி

அரசாங்கத்திற்கு எதிராக வலுப்பெரும் போராட்டங்கள் – ஆளுங்கட்சியினரை சந்தித்தார் ஜனாதிபதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
ஹங்கம கடலில் நீராடச் சென்று அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

பருத்தித்துறை கடற்றொழிலாளர்களைத் தேடும் பணி இந்தியக் கடல் எல்லை வரை விஸ்தரிப்பு!

0
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் குவிப்பு!

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் குவிப்பு!

0
இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்தது எரிபொருள் விலை!

முச்சக்கர வண்டிக் கட்டணங்களை உயர்த்த முடிவு: முதலாவது கிலோமீற்றருக்கு 130 ரூபாய் எனத் தீர்மானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.