அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 6ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாளை(3) சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பினை தொடர்ந்து 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகன்றது.
அதனை தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை 21 ஆவது திருத்தச்சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என கூறப்படுகின்றது.















