• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் நியூஸி.

Anoj by Anoj
2022/06/11
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது ஆட்டநேர முடிவில், டேரில் மிட்செல் 81 ஓட்டங்களுடனும் டொம் பிளெண்டல் 67 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

நொட்டிங்ஹாம் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்pழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ஓட்டங்களை பெற்றது.

இதில் டொம் லதம் 26 ஓட்டங்களுடனும் வில் யங் 47 ஓட்டங்களுடனும் டெவோன் கோன்வே 46 ஓட்டங்களுடனும் ஹென்ரி நிக்கோல்ஸ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி இன்று தொடரவுள்ளது.

Related

Tags: இங்கிலாந்துஇரண்டாவது டெஸ்ட் போட்டிநியூஸிலாந்து அணிபென் ஸ்டோக்ஸ்ஜேம்ஸ் ஆண்டர்சன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை வருகின்றார் உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் !

Next Post

சுற்றுலாப் பயணிகளை கவர திட்டங்களை கண்டறியுங்கள் – ஜனாதிபதி பணிப்பு

Related Posts

IPL 2025; குஜராத் – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

2025-04-28
பிரீமியர் லீக்கை வென்றது லிவர்பூல்!
உதைப்பந்தாட்டம்

பிரீமியர் லீக்கை வென்றது லிவர்பூல்!

2025-04-28
IPL 2025; டெல்லியை வீழ்த்தி பெங்களூரு பட்டியலில் முதலிடம்!
ஆசிரியர் தெரிவு

‍IPL 2025: இன்றைய தினம் இரு போட்டிகள்!
கிரிக்கெட்

‍IPL 2025: இன்றைய தினம் இரு போட்டிகள்!

2025-04-27
IPL 2025; மழையால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!
ஆசிரியர் தெரிவு

IPL 2025; மழையால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

2025-04-27
உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு!
இலங்கை

உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பு!

2025-04-26
Next Post
மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி

சுற்றுலாப் பயணிகளை கவர திட்டங்களை கண்டறியுங்கள் - ஜனாதிபதி பணிப்பு

ரி-20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் இழந்தது மே.தீவுகள்: 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி!

தாய்வானை சீனாவிடமிருந்து பிரிக்க முயன்றால் போர் தொடங்கவும் தயங்கமாட்டோம்: சீனா எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2025-04-01
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்!

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு!

பத்துநாள் “சிறி தலதா வழிபாடு” நிறைவில் கண்டி குளத்தை சுத்தப்படுத்தும் பணி!

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

ஏமன் மீதான அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.