• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தமிழ் இளைஞர்கள் மிகவும் நிதானத்தோடு செயற்பட வேண்டும் – சிறிதரன்

ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயார் – சிறிதரன்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/02
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
72 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயார் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, இராமநாதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் பேசுவதற்கு தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியது. கோட்டபாய ராஜபக்சவுடனும் ஒரு தடவை பேச்சுவார்த்தை நடத்தியது.

இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபடும் எனவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: சிவஞானம் சிறிதரன்தமிழ் தேசிய இனப்பிரச்சினைரணில் விக்கிரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை: இன்று பதவியேற்கின்றார் நிமல் !

Next Post

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலால் ஒருவர் படுகாயம்!

Related Posts

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!
அமொிக்கா

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

2026-04-28
வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!
இலங்கை

எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

2026-04-28
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பணி!

2026-04-27
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!
உலகம்

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

2026-04-27
Next Post
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலால் ஒருவர் படுகாயம்!

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலால் ஒருவர் படுகாயம்!

இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

இந்நாட்டை பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இதற்காக தற்போது பணங்களை வாரி வழங்கிவருகின்றன – மொட்டு கட்சி!

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கை இரத்து

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்ய முயன்றதாக  சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

0
அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

0
வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

0
எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

0
பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

0
வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்ய முயன்றதாக  சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

2026-04-28
அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

2026-04-28
வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

2026-04-28
எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

2026-04-28
பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

2026-04-28

Recent News

வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்ய முயன்றதாக  சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; அமெரிக்க ஜனாதிபதியை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

2026-04-28
அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

2026-04-28
வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

2026-04-28
எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.