அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்படைகளில் பணியாற்ற மேலும் 300,000 பணியாளர்களை அழைப்போம் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
பொருத்தமான போர் மற்றும் சேவை அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இணைக்கப்படுவார்கள் என ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
இதேவேளை மாணவர்கள் இராணுவத்திற்கு அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்க் கூறினார்.