• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தோ-பசிபிக் ஸ்திரதன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்: பென்டகனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

Anoj by Anoj
2022/09/27
in இந்தியா
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இந்தோ-பசிபிக்கின் ஸ்திர தன்மை, பாதுகாப்பு மற்றும் வளம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பது கறித்து வலியுறுத்தினார்.

மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வலிமையான பாதுகாப்பு தொழில் கூட்டமைப்பு மற்றும் இராணுவ பயிற்சிகள் உருவாக்கப்படுவதன் அவசியம் பற்றியும் இந்த பேச்சுவார்த்தையின்போது, உறுதி செய்தார்.

இரு நாடுகளும் விண்வெளி, சைபர், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் பிற தளங்களில் நெருங்கி பணியாற்றி வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் புதிய பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட இரு தரப்பினரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டின்அமெரிக்காசெயற்கை தொழில்நுட்பம்சைபர்பாதுகாப்பு பேச்சுவார்த்தைபென்டகன்மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்விண்வெளி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடாளுமன்ற வளாகம் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது – பாடசாலை மாணவர்கள் பார்வை

Next Post

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு சிங்கப்பூர் பிரதமருக்கு அழைப்பு-ரணில்

Related Posts

லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!
இந்தியா

2026-01-27
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மோடி பெருமிதம்!
ஆசிரியர் தெரிவு

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்
இந்தியா

இரும்பு வலையுடன் வீட்டை விட்டு வெளியேறிய நபர்

2026-01-26
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை 40% ஆகக் குறைக்கும் இந்தியா!

இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

2026-01-26
இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !
அமொிக்கா

2026-01-25
Next Post
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு சிங்கப்பூர் பிரதமருக்கு  அழைப்பு-ரணில்

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு சிங்கப்பூர் பிரதமருக்கு அழைப்பு-ரணில்

சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரிப்பு !

அமெரிக்காவில் உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ரஷ்ய குடியுரிமை!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்பொழிவினால் இங்கிலாந்தின் மின்சாரம் , எரிவாயு கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயம்!

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்ற வர்த்தகருக்கு அபராதம்!

இங்கிலாந்தில் குத்தகைதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சட்டச் சீர்திருத்தம் அறிமுகம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.