• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ஆசிரியர், சிறுவர் தின நிகழ்வுகள்!

Anoj by Anoj
2022/10/07
in இலங்கை, வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினம் உட்பட மாணவர் தலைவர்களுக்கான தின நிகழ்வு இனிதே நடைபெற்று முடிந்துள்ளது.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அதே நேரம் பாடசாலை ஆசிரியர்களினால் ஆசிரியர் கீதம் பாடப்பட்டு சத்தியபிரமாணம் மேற்கொள்ளப்பட்டது

இதனை தொடர்ந்து மாணவர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் 2022 ஆண்டுக்கான புதிய மாணவர் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியில் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் 2021ஆம் ஆண்டு மாணவர் தலைவர்களாக சிறப்பாக செயற்பட்ட மாணவர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: ஆசிரியர் தினம்ஆசிரியர்கள்சிறுவர் தினம்மன்னார்மாணவர்கள்விளையாட்டு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

LTTE இயக்கத்தை சார்ந்த கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை – பிரதமர்

Next Post

மலையகத்தில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்கின்றனர்: உணவுப் பாதுகாப்பு குறித்து அச்சம்!

Related Posts

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!
இலங்கை

2026-06-29
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

இருவேறு குற்றச்சாட்டுகளில் கிளிநொச்சியில் மூவர் கைது!

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை கண்டித்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

துப்பாக்கியை தொலைத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-06-29
Next Post
மலையகத்தில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்கின்றனர்: உணவுப் பாதுகாப்பு குறித்து அச்சம்!

மலையகத்தில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்கின்றனர்: உணவுப் பாதுகாப்பு குறித்து அச்சம்!

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

எதிர்வரும் 2 நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு

முல்லைத்தீவில் பதற்றம் : பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்

முல்லைத்தீவு மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கண்டனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!

0
இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

0
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

0
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

Recent News

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!

2026-06-29
இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

2026-06-29
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

2026-06-29
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில் இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

2026-06-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.