• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
கிரிக்கெட் வீரர் வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/10/12
in சினிமா
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் வாழ்க்கை படங்கள் ஹிந்தியில் தொடர்ந்து தயாராகி வருகின்றன.

கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை 83 என்ற பெயரில் வந்தது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் அணித்தலைவர் மிதாலிராஜ் வாழ்க்கை கதையில் டாப்சி நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை கதையை சினிமா படமாக எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

இதில் நடராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் சின்னப்பம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த நடராஜன் தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார்.

அவுஸ்ரேலியா சென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றார். நடராஜன் ஆட்டத்தை ஏற்கனவே சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

எனவே அவரது வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகிரிக்கெட் வீரர்சச்சின் தெண்டுல்கர்தோனிநடராஜன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் : உதவிகோரும் பொலிஸார்

Next Post

கனமழையால் கர்நாடகாவில் பல மாவட்டங்களில் வெள்ளம்!

Related Posts

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை
சினிமா

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

2026-04-20
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17
வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-17
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

2026-04-15
இந்திய திரையுலகின் இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்!
சினிமா

இந்திய திரையுலகின் இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்!

2026-04-12
Next Post
கனமழையால் கர்நாடகாவில் பல மாவட்டங்களில் வெள்ளம்!

கனமழையால் கர்நாடகாவில் பல மாவட்டங்களில் வெள்ளம்!

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று வெளியீடு

அரச முறை பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்கா விஜயம் !

நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் - நிர்மலா சீதாராமன்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

2026-04-22

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.