• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
கிழக்கு லண்டனில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு- ஒருவர் படுகாயம்!

Anoj by Anoj
2022/10/25
in இங்கிலாந்து
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நள்ளிரவுக்குப் பிறகு ஹென்லி வீதி, இல்ஃபோர்டில் நடந்த சண்டையின் போது, ஆயுதம் ஏந்திய பொலிஸார் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரில் ஒருவர் 20 வயதுடையவர் எனவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் மற்றொருவர் சிறிது நேரத்தில் உயிரிழந்ததாகவும் பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்தவர்களை முன்வருமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

எனினும் இத்தாக்குதலின் நோக்கம் உள்ளிட்ட மேலதிக தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில், அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: கிழக்கு லண்டன்துப்பாக்கிச் சூடுபெருநகர பொலிஸ்துறைவிசாரணை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாளர் இலங்கைக்கு விஜயம்

Next Post

கோதுமை மா இறக்குமதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு – பாணின் விலையை குறைக்க நடவடிக்கை!

Related Posts

எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் வரலாற்றில் முதன்முறையாக தனது தனிப்பட்ட வரி விபரங்களை பகிரங்கமாக வெளியிடவுள்ளார் மூன்றாம் சார்லஸ் மன்னர்!

2026-06-21
எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!
இங்கிலாந்து

எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-06-21
பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!
இங்கிலாந்து

பெட்ஃபோர்ட் ரயில் விபத்தில் 9 பேர் நிலை கவலைக்கிகிடமாக உள்ளதாக மீட்புப் பிரிவினர் தெரிவிப்பு!

2026-06-21
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி – ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை!

2026-06-20
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

2026-06-20
பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!
இங்கிலாந்து

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

2026-06-20
Next Post
கோதுமை மாவின் விலை அதிகரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை!

கோதுமை மா இறக்குமதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு - பாணின் விலையை குறைக்க நடவடிக்கை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி

UPDATE: இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 67 வயதுடைய பெண் உயிரிழப்பு

UPDATE: இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 67 வயதுடைய பெண் உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!

இரணைமடு குளத்தில் சிறுவன் மாயம் தேடும் பணிகள் தீவிரம்

காலி கொக்கல ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்!

0
கட்டுநாயக்கவில் 1.32 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் கைது!

மூன்று பேர் நீரில் மூழ்கி பலி

ஆரச்சிகட்டுவவில் காலணி வாங்கச் சென்ற 13 வயது பாடசாலை மாணவன் ஓயாவில் மூழ்கி உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.