• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இந்தியா அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடருக்கான நியூஸிலாந்து அணியில் கப்டில்- போல்ட்டுக்கு ஓய்வு!

இந்தியா அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடருக்கான நியூஸிலாந்து அணியில் கப்டில்- போல்ட்டுக்கு ஓய்வு!

Anoj by Anoj
2022/11/15
in கிரிக்கெட், விளையாட்டு
68 2
A A
0
79
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடருக்கான, நியூஸிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் முன்னணி வீரர்களான துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் மற்றும் வேகபந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

30 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இரு அணிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவார்.

காயம் காரணமாக கைல் ஜேமிசன் மற்றும் பென் சியர்ஸ் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதேசமயம் ஜிம்மி நீஷம் சொந்த காரணங்களுக்கான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக இறுதி போட்டியில் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்குவார்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான ரி-20 அணியில், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, லொக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, பிளேர் டிக்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஒருநாள் அணியில், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, லொக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, டொம் லதம், மெட் ஹென்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியக் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ரி-20 தொடரில் விளையாடுகின்றது. இதில் முதலாவதாக நடைபெறும் ரி-20 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 18ஆம் திகதி வெலிங்டனில் நடைபெறுகின்றது.

Related

Tags: இந்தியக் கிரிக்கெட் அணிஒருநாள்மார்டின் கப்டில்ரி-20வேகபந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் வெற்றி!

Next Post

யாழில். போலி உறுதி விவகாரத்தில் சட்டத்தரணிக்கு பிணை – ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்!

Related Posts

செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!

2026-03-18
2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்
ஆசிரியர் தெரிவு

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்
டெனிஸ்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

2026-03-16
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
Next Post
யாழில். இறந்தவர்களின் பெயரில் காணி உறுதி முடிப்பு! – ஒருவர் விளக்கமறியலில்

யாழில். போலி உறுதி விவகாரத்தில் சட்டத்தரணிக்கு பிணை - ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்!

மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த  5 பெண் கொள்ளையர்கள் கைது !

யாழில். வீடுடைத்து திருடிய குற்றத்தில் வவுனியா வாசி கைது!

மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!

வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!

0
மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

2 பேருந்துகள் மோதி கோர விபத்து; நால்வர் உயிரிழப்பு, 40 பேர் காயம்!

0
105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

0
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

ஒடிஷாவின் கட்டாக்கில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.