• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது !

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை தொடருமாறு ஜனாதிபதி பணிப்புரை!

Dhackshala by Dhackshala
2022/12/01
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் செயற்பாடுகளை தொடர்வது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்று வைத்தியசாலையின் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் மனித வளப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து இதன்போது அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெறும் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போதுள்ள பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தையும் விளக்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related

Tags: ரணில் விக்ரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று முதல் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம் – லிட்ரோ நிறுவனம்

Next Post

2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்

Related Posts

எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!
இலங்கை

2026-03-19
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!
அமொிக்கா

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

2026-03-19
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!
அம்பாறை

கிளிநொச்சியில் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு!

பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ , அமைப்புகளோ நேரடியா சென்று நூல் வழங்க முடியாது – வட மாகாண ஆளுநர் திட்டவட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்

சம-பாலின திருமண சட்டமூலத்துக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல்!

மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கம்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

0
எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

0
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

0
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

0
பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!

பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!

0
தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

2026-03-19
எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

2026-03-19
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

2026-03-19
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

2026-03-19
பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!

பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆறிலிருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம்!

2026-03-19

Recent News

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது என கோரிய மனு தள்ளுபடி!

2026-03-19
எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

2026-03-19
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

2026-03-19
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.