• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக டினா பொலுவார்டே பதவியேற்பு!

பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக டினா பொலுவார்டே பதவியேற்பு!

Anoj by Anoj
2022/12/08
in உலகம்
70 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நீண்ட சர்ச்சைக்கு பிறகு பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக 60 வயதான டினா பொலுவார்டே பதவியேற்றுள்ளார்.

காங்கிரஸை சட்டவிரோதமாக மூட முயற்சித்ததைத் தொடர்ந்து இடதுசாரித் தலைவர் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் பதவியேற்றார்.

நேற்று (புதன்கிழமை) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைமையிலான சட்டமன்றம் காஸ்டிலோவை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தது. அவர் முந்தைய நாள் சட்டமன்றத்தை தற்காலிகமாக’கலைத்து ஆணை மூலம் ஆட்சி செய்யும் திட்டத்தை அறிவித்தார்.

இது, பெருவில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை என்று காஸ்டிலோ கூறினார், ஆனால் இது எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவரது துணை ஜனாதிபதி போலுவார்டே உட்பட மற்றவர்களால் சதிப்புரட்சி முயற்சி என்று பரவலாகக் கண்டனம் செய்யப்பட்டது.

இதனால், எதிர்க்கட்சித் தலைமையிலான சட்டமன்றம் காஸ்டிலோவை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தது. இதையடுத்து, துணை ஜனாதிபதி டினா பொலுவார்டேவை பொறுப்பேற்க காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

இதற்கமைய அவர் தென் அமெரிக்க தேசத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையுடன் ஜனாதிபதியானார். அவர் 2026ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருப்பார்.

நெருக்கடியை சமாளிக்க அரசியல் தீர்வுக்கு அழைப்பு விடுத்த பொலூர்டே, அனைத்து அரசியல் கட்சிளையும் உள்ளடக்கிய புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

‘ஒரு சதி முயற்சி நடந்துள்ளது என்றும் அது நிறுவனங்களிலோ அல்லது தெருவிலோ எதிரொலியைக் காணவில்லை’ என்றும் அவர் பதவியேற்ற பிறகு கூறினார்.

Related

Tags: இடதுசாரித் தலைவர் பெட்ரோ காஸ்டிலோகைதுடினா பொலுவார்டேபெருவின் முதல் பெண் ஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கம்!

Next Post

மத்திய அரசாங்கம் தாக்கல் செய்யும் 16 சட்டமூலங்களுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு!

Related Posts

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-03-16
ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!
அமொிக்கா

ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

2026-03-16
டுபாய் சர்வதேச விமான நிலையம் ஸ்தம்பித்தது! விமான சேவைகள் ரத்து
உலகம்

டுபாய் சர்வதேச விமான நிலையம் ஸ்தம்பித்தது! விமான சேவைகள் ரத்து

2026-03-16
துபாய் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்; சேவைகள் இடைநிறுத்தம்!
உலகம்

துபாய் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்; சேவைகள் இடைநிறுத்தம்!

2026-03-16
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்
உலகம்

நேபாளத்தில் கோர விபத்து!

2026-03-15
Next Post
பவானிபூர் இடைத்தேர்தல்- வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை

மத்திய அரசாங்கம் தாக்கல் செய்யும் 16 சட்டமூலங்களுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு!

டொலர்கள் வழங்கப்படுமா? மின் நெருக்கடி, எரிபொருள் விநியோகம் குறித்து விசேட கலந்துரையாடல்

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு மின்சார சபை வலியுறுத்தல்!

குஜராத்- இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலை!

குஜராத்- இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

0
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

0
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

0
யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

0
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.