• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெளிநாடுகளில் இருந்து முட்டையை  இறக்குமதி செய்ய வேண்டும்-இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம்!

Rahul by Rahul
2023/01/01
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முட்டை பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் பாண் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜாஎலயில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அதன் தலைவர் என்.கே ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை முட்டையொன்று 55 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக, அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், 70 ரூபாவுக்கே முட்டையை கொள்வனவு செய்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே முட்டைக்கான தட்டுப்பாடு நீங்கும் வரையில், இந்தியா அல்லது பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து முட்டையினை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திலீபனை நினைவு கூர்ந்த விவகாரம்: கொழும்பில் சிவாஜிக்கு எதிராக வழக்கு !

Next Post

அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்குமாறு கிம் உத்தரவு !

Related Posts

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!
யாழ்ப்பாணம்

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

2026-03-22
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!
இலங்கை

வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்!

2026-03-22
33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகல்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: சினோபெக் மற்றும் ஐ.ஓ.சி நிறுவனங்களும் விலையை அதிகரித்தன

கிளிநொச்சியில் பாரியளவு எரிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
இலங்கை

கிளிநொச்சியில் பாரியளவு எரிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-03-22
Next Post
அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்குமாறு கிம் உத்தரவு !

அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்குமாறு கிம் உத்தரவு !

நட்பு ரீதியிலான போட்டி: முதல்முறையாக இரண்டு ஜாம்பவான்களும் மோதல் !!

வீரியம் குறைவாக இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை – மா.சுப்பிரமணியன்

வீரியம் குறைவாக இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை - மா.சுப்பிரமணியன்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்!

0
யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

0
தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகல்

தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை சேவையிலிருந்து விலகல்

0
33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

0
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி இன்று!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.