• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணையும் மோகன்லால்!

shagan by shagan
2023/01/09
in சினிமா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினி – மோகன்லால் சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லால் இணைந்தது உறுதியானது நடிகர் பிரபு மோகன்லால் மோகன்லால் ஏற்கனவே கமல்ஹாசனுடன் ‘உன்னைப்போல் ஒருவன்’, விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொகவந்தலாவ எலிப்படை பகுதியில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!

Next Post

மத்திய செனகலில் பேருந்தில் 40பேர் உயிரிழப்பு: மூன்று நாட்கள் துக்கதினம் அனுஷ்டிப்பு!

Related Posts

தக் லைஃப் வெளியீட்டு தடை; கர்நாடகாவின் பதிலை கோரிய உயர் நீதிமன்றம்!
சினிமா

2025-06-13
விஜயின் பிறந்த நாளன்று ரசிகர்களுக்குக் காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி

மாலைத்தீவின் சுற்றுலாத் துறை தூதராக நடிகை கத்ரீனா கைப் நியமனம்!
இந்தியா

மாலைத்தீவின் சுற்றுலாத் துறை தூதராக நடிகை கத்ரீனா கைப் நியமனம்!

2025-06-11
ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை? வைரமுத்து ஆதங்கம்
சினிமா

ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை? வைரமுத்து ஆதங்கம்

2025-06-09
லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் அமீர் கான்!
சினிமா

லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் அமீர் கான்!

2025-06-05
நிகழ்கால மாபியாக்களுக்கு சாட்டையடியாக “விலங்கு தெறிக்கும்”

2025-06-03
Next Post
மத்திய செனகலில் பேருந்தில் 40பேர் உயிரிழப்பு: மூன்று நாட்கள் துக்கதினம் அனுஷ்டிப்பு!

மத்திய செனகலில் பேருந்தில் 40பேர் உயிரிழப்பு: மூன்று நாட்கள் துக்கதினம் அனுஷ்டிப்பு!

பா.இரஞ்சித் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம்!

கடந்த 4 நாட்களில் 2 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
27 வருட காத்திருப்பு நிறைவு; லோர்ட்ஸில் சரித்திரம் படைத்த தென்னாப்பிரிக்கா!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

ஜனாதிபதிக்கும்   ஜெர்மனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும்  இடையில் சந்திப்பு!

பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ்க்கு  பயணம்

நாளை கனடாவுக்கு பயணமாகிறார் பிரதமர் மோடி!

0
யாழில் வன்முறை கும்பலினால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

2025-06-14

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.