கடந்த 4 நாட்களில் 2 பயங்கரவாத அமைப்புகளுக்கும் 4 தனி நபர்களுக்கும் இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அய்ஜாஸ் அகமது அஹங்கா, முகமது அமின் குபையப், அர்பாஸ் அகமது மிர் மற்றும் ஆசிப் மக்பூல் தா ஆகியோயோரே பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல் லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிண்டன்ட்ஸ் பிரண்ட், ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் கிளை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோல பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.