• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
2023-24ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய வரவுசெலவு கூட்டத்தொடர் எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பம்!

Anoj by Anoj
2023/01/13
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

2023-24ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய வரவுசெலவு கூட்டத்தொடர், ஜனவரி 31ஆம் திகதி முதல் ஏப்ரல் 6ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் வரவுசெலவு கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ஆம் திகதி முதல் பெப்ரவரி 13ஆம் திகதி வரையிலும் இரண்டாம் அமர்வு மார்ச் 13ஆம் திகதி முதல் ஏப்ரல் 6ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது. பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 12ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 1ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மத்திய வரவுசெலவு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவுசெலவு திட்ட அமர்வின் போது, 2023 பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 12ஆம் திகதி வரை விடுமுறையாக இருக்கும், இந்த நேரத்தில் துறை ரீதியான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மானியங்களுக்கான கோரிக்கைகளை ஆய்வு செய்து, அமைச்சகங்கள்- துறைகள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: நாடாளுமன்ற மத்திய வரவுசெலவு கூட்டத்தொடர்நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிமத்திய வரவுசெலவு தாக்கல்விடுமுறை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமர் ரிஷி சுனக்- ஸ்கொட்லாந்து முதலமைச்சருக்கிடையில் சந்திப்பு!

Next Post

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய நடைமுறைகள் அமுல்

Related Posts

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!
ஆசிரியர் தெரிவு

2026-04-22
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இந்தியா

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2026-04-21
ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!
இந்தியா

நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!

2026-04-20
ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை!

2026-04-20
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!
இந்தியா

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்!

2026-04-20
Next Post
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய நடைமுறைகள் அமுல்

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய நடைமுறைகள் அமுல்

துருக்கிய ஜனாதிபதிக்கான எதிர்ப்பு நேட்டோ கூட்டணியில் சுவீடன் இணையும் முயற்சியை தடுக்கும் நாசவேலை: பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை-வளிமண்டலவியல் திணைக்களம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற 19 வயது முச்சக்கர வண்டி சாரதி கைது!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.