• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ரைபகினா- சபலெங்கா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

Anoj by Anoj
2023/01/27
in டெனிஸ், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு எலெனா ரைபகினா மற்றும் அரினா சபலெங்கா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

முதல் அரையிறுதிப் போட்டியில், கஸகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், இப்போட்டியில் 7-6, 6-3 என்ற நேர் செட்கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுததிப்; போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா, 7-6, 6-2 என்ற நேர் செட்கணக்கில் போலந்தின் மட்கா லினட்டை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

சம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

Related

Tags: அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்கஸகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினாசம்பியன்பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்காபெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காமுதல் அரையிறுதிப் போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுதந்திர தினத்தை குறைந்த செலவில் பெருமையுடன் கொண்டாட வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்

Next Post

மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபாய் வருமானம் – சம்பிக்க!

Related Posts

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்!
கிரிக்கெட்

2026-09-22
சர்வதேச கிரிக்கெட்டில் மந்தனா மைல்கல் சாதனை!

தங்கத்திற்கான இறுதிச் சமர்; இந்தியா, இலங்கை இன்று மோதல்!
ஆசிரியர் தெரிவு

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்!

2026-09-21
சாமரி அதபத்து அதிரடி; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை!
கிரிக்கெட்

சாமரி அதபத்து அதிரடி; இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை!

2026-09-20
இலங்கை டி20 அணியில் பெரிய மாற்றம் தேவை – குமார் சங்கக்கார!
கிரிக்கெட்

இலங்கை டி20 அணியில் பெரிய மாற்றம் தேவை – குமார் சங்கக்கார!

2026-09-20
Next Post
மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?

மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபாய் வருமானம் – சம்பிக்க!

உள்ளூர் சபை ஆட்குறைப்பிலிருந்து ஆசிரியர்கள் பாதுகாக்கப்படுவார்கள்: முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்!

பணத்திற்காக 15 வயது சிறுமி, வர்த்தகர்கள் உள்ளிட்டவர்களுக்கு விற்பனை – தாய் உள்ளிட்ட சந்தேக நபர்கள் கைது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

0
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்!

0
அனோஜனுக்காக சவுதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!

பாதகமான வானிலையால் 472 குடும்பங்களை சேர்ந்த 1658 பேர் பாதிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: