• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தாய்வான் அருகே பயிற்சியில் 57 சீன இராணுவ விமானங்கள்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/01/31
in உலகம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

தாய்வான் அருகே ஐம்பத்தேழு சீன விமானங்களும் நான்கு போர்க்கப்பல்களும் நாளொன்றில் கண்டறியப்பட்டன.

மேலும் அவை சீனா நடத்திய கூட்டுப் போர் பயிற்சியின் ஒரு பகுதியாகும் என தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இவற்றில் 28 விமானங்கள் தாய்வான் ஜலசந்தியின் எல்லைக்கோட்டைக் கடந்து தாய்வானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் பிரவேசித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அவ்விமானங்களில் மூன்று BZK-005 வகையான ஆளில்லா விமானங்களும், ஆறு J-11 போர் விமானங்கள்12 , J-16 போர் விமானங்கள் மற்றும் இரண்டு Sukhoi Su-30 விமானங்கள் உள்ளடங்குகின்றன.

தாய்வான் குறித்த செயற்பாட்டிற்கு கப்பல்கள், விமானங்கள் மற்றும் நிலம் சார்ந்த ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்துவதன் மூலமும், ரேடியோ எச்சரிக்கைகளை வழங்கியதன் மூலமும் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த டிசம்பர் 23 அன்று  தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தில் கையெழுத்திட்டதிலிருந்து தாய்வான் அருகே சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கிழக்கு பிராந்திய படைப்பிரிவு நடத்திய இரண்டாவது சுற்று இராணுவ பயிற்சி இதுவாகும்.

அதேநேரம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் டொலர்கள் கடன் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 25 அன்று சினாவினால் தொடங்கப்பட்ட முதல் சுற்று பயிற்சியில், மொத்தம் 71 விமானங்கள் மற்றும் ஏழு போர்க்கப்பல்களை தாய்வான் அருகே உள்ள பகுதிகளுக்கு 24 மணி நேரத்திற்கும் மேலாக செயற்பாட்டில் இருந்துள்ளன.

இதேநேரம் 47 விமானங்கள் தாய்வான் ஜலசந்தியின் எல்லைக் கோட்டைக் கடந்துள்ளன.

சீனாவின் கிழக்கு பிராந்தியப் பிரிவானது, சமீபத்திய கடற்படை-வான்வழி பயிற்சிகள், தாய்வான் சுதந்திரப் படைகளின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் தமது  போர்த் திறனை சோதிக்கும் நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டது என்று அறிவித்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, தாய்வானின் ஜனாதிபதி அலுவலக செய்தித் தொடர்பாளர் சேவியர் சாங், “சீனா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது.

தாய்வானின்; இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காகவே தாய்வான் இராணுவம் செயற்படுகின்றது.

மேலும் அது பதட்டங்களைத் தூண்டாது பிராந்தியத்தில் மோதலைத் தூண்டாது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பது ஜலசந்தியின் இரு தரப்பினரின் பொறுப்பு.“ என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனாவில் பணவீக்க அழுத்தம், பொருளாதாரம் சரிவு ஆய்வில் தகவல்!

Next Post

தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்று விசா வழங்குவதை  நிறுத்தியது சீனா

Related Posts

2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்தில் பிறந்த அனைவருக்கும் புகைபிடிப்பதற்கு தடை!
இங்கிலாந்து

2026-04-22
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!
அமொிக்கா

காசா மறுசீரமைப்பு: ட்ரம்பின் ‘சமாதான சபை’ மற்றும் அமீரக நிறுவனத்திடையே இரகசியப் பேச்சுவார்த்தை?

2026-04-21
வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஈரான் போர்!
உலகம்

லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: இன்று நண்பகல் முதல் போக்குவரத்து முடக்கம்!
இங்கிலாந்து

லண்டனில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்: இன்று நண்பகல் முதல் போக்குவரத்து முடக்கம்!

2026-04-21
இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!
இங்கிலாந்து

இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

2026-04-21
Next Post
தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்று விசா வழங்குவதை  நிறுத்தியது சீனா

தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்று விசா வழங்குவதை  நிறுத்தியது சீனா

‘பயங்கரவாத மையம் இந்தியாவுக்கு அருகில் உள்ளது’: வியன்னாவில் ஜெய்சங்கர் தெரிவிப்பு

'பயங்கரவாத மையம் இந்தியாவுக்கு அருகில் உள்ளது': வியன்னாவில் ஜெய்சங்கர் தெரிவிப்பு

முஜிபுர் ரஹ்மானின் நாடாளுமன்ற ஆசனத்திற்கு பௌசி !

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது!

முன்னாள் சுகாதார அமைச்சின் சட்ட அதிகாரி கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

0
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் தம்புள்ளையில் ஆரம்பம் !

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்குதல் பணிகளைதுரிதப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.