• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.பி.எல்.: ஆரம்ப போட்டியில் சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது குஜராத் அணி!

Anoj by Anoj
2023/04/01
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். ரி-20 தொடரின் முதலாவது லீக் போட்டியில், நடப்பு சம்பியன் குஜராத் டைடன்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் டைடன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ருத்துராஜ் கெய்க்வாட் 92 ஓட்டங்களையும் மொயின் அலி 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குஜராத் அணியின் பந்துவீச்சில், ரஷித்கான், மொஹமட் ஷமி மற்றும் அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜோசுவா லிட்டில் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 179 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், குஜராத் டைடன்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 63 ஓட்டங்களையும் விஜய் சங்கர் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை அணியின் பந்துவீச்சில், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுகளையும் டுஸார் தேஷ்பாண்டே மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் அசத்திய குஜராத் அணியின் ரஷித்கான் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: ஐ.பி.எல். ரி-20நடப்பு சம்பியன் குஜராத் டைடன்ஸ் அணிமொஹமட் ஷமிரஷித்கான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ட்ரம்ப் கைவிலங்குடன் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் – வழக்கறிஞர்

Next Post

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10.9% அதிகரிப்பு !

Related Posts

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

2026-02-04
இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2026-02-03
டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!
கிரிக்கெட்

T 20 உலகக் கோப்பைக்கு லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தெரிவு!

மூன்றாவது டி:20; ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை?

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!
டெனிஸ்

2026-02-02
Next Post

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10.9% அதிகரிப்பு !

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

உக்ரைனுக்கு உதவ சர்வதேச நாணய நிதியம் அனுமதி !!

பால் மாவின் விலையை குறைக்க  தீர்மானம்!

இன்று முதல் குறைகின்றது பால் மாவின் விலை : இருப்பினும் திங்களே புதியவிலை அமுல் !!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

இந்தியாவும், இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறது

தடம் புரண்ட ரயில் , மாற்று வழிகளை பின்பற்றுமாறு கோரிக்கை

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.