• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
10 ஆண்டுகள்; 83நபர்களை வைத்து மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்த கணவன்

10 ஆண்டுகள்; 83நபர்களை வைத்து மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்த கணவன்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/23
in உலகம்
72 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மனைவிக்கு 10 ஆண்டுகளாப்  போதைப் பொருள் கொடுத்து அவரை 80க்கும் மேற்பட்டோரை வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய  மொமினிக்  பி( Dominique P)என்பவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸின்  ஏவிக்னான் பகுதியைச் சேர்ந்த இவருக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் கடந்த  2011 ஆண்டு தொடங்கி 2020 வரை  தனது மனைவியின் உணவில் ஒரு வகை போதைப் பொருளைக்  கலந்து கொடுத்து அவரை மயக்கமடையச் செய்து, அவர் மயங்கியதும், அந்நியர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களை தனது மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபடவைத்து வீடியோ எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் 92 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இவ்வாறு இடம்பெற்றுள்ளதாகவும், அதில் குறைந்தது 83 அந்நிய நபர்கள் அவரது மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  இதற்காக ஒரு இணையத்தளத்தையும் அவர் நடத்திவந்ததாகவும் மனைவிக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக   யாரும் புகையிலை பயன்படுத்த கூடாது, வாசனை திரவியங்களை போட்டுக்கொள்ளக்கூடாது என நிபந்தனைகளை விதித்திருந்ததாகவும் குறிப்பாக அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அந்நிய நபர்களின் வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தாமல் தள்ளி வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வழிகாட்டி வந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இப்பாலியல் வன்கொடுமை சம்பவங்களை இவர் USB கருவியில் ABUSES என்ற பெயரில் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவரது நடவடிக்கைகள் தொடர்பாக பிரான்ஸ் பொலிஸாருக்கு கடந்த 2020இல் சந்தேகம் ஏற்படவே இது தொடர்பான  விசாரணையைத் தொடங்கிருந்தாகவும் அப்போதே இச்சம்பவம் அம்பலமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர்  உட்பட  இக்குற்றச்  செயலில் ஈடுபட்ட மேலும்  51 பேரைப்  பொலிஸார்  கைது செய்து விசாரித்து வருவதாகவும்  அவர்களில் 26 முதல் 73 வயது வரையானவர்கள் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அவரது மனைவி, அவரை விவாகரத்து செய்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: France
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க  அனுமதி!

Next Post

ஒட்டகங்களுக்குத்  தோடம்பழப் பானம் கொடுக்கும் சவுதி

Related Posts

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

2026-01-27
பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சந்திரா’ புயல்!
இங்கிலாந்து

பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சந்திரா’ புயல்!

2026-01-27
அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு
அமொிக்கா

அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு

2026-01-27
தென் கொரிய இறக்குமதிகள் மீதான வரிகளை 25% அதிகரிப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
அமொிக்கா

தென் கொரிய இறக்குமதிகள் மீதான வரிகளை 25% அதிகரிப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

2026-01-27
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!
உலகம்

2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!

2026-01-26
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
உலகம்

மக்கள் விடுதலை இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் கைது

2026-01-26
Next Post
ஒட்டகங்களுக்குத்  தோடம்பழப் பானம் கொடுக்கும் சவுதி

ஒட்டகங்களுக்குத்  தோடம்பழப் பானம் கொடுக்கும் சவுதி

இறுதிச் சடங்குகள் 24 மணிநேரத்துக்குள் இடம்பெற வேண்டுமென அறிவிப்பு!

நாட்டில் மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறை அதிகரிப்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பதவியேற்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் பதவியேற்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

0
கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

0
பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சந்திரா’ புயல்!

பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சந்திரா’ புயல்!

0
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

0
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் 728 பேர் கைது

2026-01-27

Recent News

இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

இராணுவ வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!

2026-01-27
கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!

2026-01-27
பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சந்திரா’ புயல்!

பிரித்தானியாவை தாக்கவுள்ள ‘சந்திரா’ புயல்!

2026-01-27
நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவை!

வாக்குமூலம் வழங்கிய பின் CID-யிலிருந்து வெளியேறினார் ருக்ஷான் பெல்லன!

2026-01-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.