• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மருத்துவத்துறைக்கு இரத்ததானம் மூலம் பங்களிப்புச் செய்ய வேண்டும் : வடமாகாண ஆளுநர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/27
in இலங்கை, யாழ்ப்பாணம்
68 1
A A
0
30
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் அனைவரும்  தாமாக முன்வந்து இரத்ததானம் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தானங்களிலே சிறந்த தானம் இரத்த தானம். உடல் பாகங்களை தானம் செய்வது கண் தானம் செய்வது போன்ற பல்வேறு தானங்கள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

வடக்கு மாகாணத்திலே யுத்த காலத்தில் பல்வேறுபட்ட பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கி இருந்தோம். யுத்த காலத்தில் இரத்தம் என்பது உயிர் காக்கும் ஒரு விடயமாகக்  காணப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் நான் அரசாங்க அதிபராக இருந்தபோது யுத்தம் மற்றும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்ததானம் வழங்குவதில் நாங்கள் இடர்பாடுகளை எதிர்நோக்கி இருந்தோம்.

அக் காலத்தில் இரத்ததான விழிப்புணர்வை பல்வேறுபட்ட மட்டங்களில் மேற்கொண்டு இரத்த வங்கி மூலம் செயல்படுத்தி தான் பல உயிர்களை காப்பாற்றி இருந்தோம்.

எனவே இரத்த தானம் என்பது ஒரு முக்கியமான விடயமாக காணப்படுகின்றது.

மருத்துவர்கள் தமது சேவையை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் எங்களைப் போன்றவர்கள் வைத்தியர்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும்.

அந்தவகையில் சமூகப் பொறுப்பினை தாமாகவே  உணர்ந்து செயற்பட்ட இரத்த கொடையாளர்கள் இன்றைய தினம் கௌரவிக்கப்படுகின்றார்கள்.

எனவே இதே போல பல குருதிக்கொடையாளர்கள் எதிர்வரும் காலத்தில் உருவாக வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: Jaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் பதிவுக் கட்டணம் அதிகரிப்பு!

Next Post

கறுப்பு நிற ஆடை அணியத் தடை

Related Posts

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
இலங்கை

2026-08-03
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!
இலங்கை

பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பெய்ய வாய்ப்பு!

2026-08-03
வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

வளப்பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்படும் – பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன்

வளப்பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்படும் - பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன்

லித்தியம்- அயன் மின்கலத்தைக் கண்டுபிடித்தவர் மரணம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

0
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பெய்ய வாய்ப்பு!

0
வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

0
சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

0
மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

மழை காலநிலை நாளைமுதல் படிப்படியாக குறைவடையும்!

0
மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

2026-08-03
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பெய்ய வாய்ப்பு!

2026-08-03
வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

2026-08-03
சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

2026-08-03
மழை காலநிலை நாளைமுதல்   படிப்படியாக குறைவடையும்!

மழை காலநிலை நாளைமுதல் படிப்படியாக குறைவடையும்!

2026-08-03

Recent News

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

2026-08-03
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் மழைப்பெய்ய வாய்ப்பு!

2026-08-03
வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

வட்டவல ரயில் நிலையத்தில் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் காயம் !

2026-08-03
சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

2026-08-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.