• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சுட்டெரிக்கும் சூரியனால் 100 பேர் உயிரிழப்பு   

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/30
in உலகம்
69 1
A A
0
35
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

மெக்சிகோவில் அண்மைக்காலமாக வெப்பநிலை உயர்வடைந்துகொண்டே செல்கின்றது. குறிப்பாக கடந்த 3 வாரகாலமாக அந்நாட்டின் பல பகுதிகளிலும்  வெப்பநிலை 50 பாகை செல்சியஸ்(122 ஃபாரன்ஹீட்) வரை உயர்வடைந்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்நாட்டின் பலபகுதிகளிலும் உள்ள  பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர் எனவும், எனினும் வீட்டுக்குள் நிலவும் வெப்பத்தால் அவர்கள் தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வெப்ப அலையில் சிக்கி கடந்த 2 வாரங்களில் மெக்சிகோவில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம்  அந்நாட்டின் வட மாகாணப்  பகுதிகளில் வசிப்பவர்களே வெயிலின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Heat waveMexico
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு; தமிழகத்தில் பரபரப்பு

Next Post

பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Related Posts

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!
இங்கிலாந்து

2026-03-13
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!
ஈரான்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்
உலகம்

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!
இங்கிலாந்து

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

2026-03-13
Next Post
டீசலின் விலை 04 வீதத்தால் குறைக்கப்பட்டால் பஸ் கட்டணம் குறையும்-கெமுனு விஜேரத்ன

பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் பலரது கைகளில் : நாடாளுமன்றில் ஹர்ஷ டி சில்வா!

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து மீண்டும் விவாதம்!

சீனா இலங்கையின் நண்பராகவும் முன்னேற்றத்தில் பங்குதாரராகவும் இருக்கின்றது – வெளிவிவகார அமைச்சர்

சீனா இலங்கையின் நண்பராகவும் முன்னேற்றத்தில் பங்குதாரராகவும் இருக்கின்றது - வெளிவிவகார அமைச்சர்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

0
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

0
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.