உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdoğan; உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக துருக்கி பயணிக்கவுள்ளார்.
கருங்கடல் தானிய ஒப்பந்தம் மற்றும் ரஷ்யாவின் தாக்குதல போர் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என துருக்கிய அரசு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை ரஸ்யாவின் தாக்குதலை எதிர்த்து போராடுவதற்கு உக்ரேன் தலைநகர் kviy பகுதிக்கு பெருமளவான ஆயுதங்கள் தேவைப்படுவதாக Czechia நாட்டு செய்தியாளரிடம் உக்ரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்கா cluster வெடிமருந்துகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த ஆயுதங்களை வழங்குவது தொடர்பான அறிக்கை இன்று வெளியிடப்படும் என அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.