• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஹிஜாப் அணியாத நடிகைக்கு இரண்டு ஆண்டுகள் சிறை

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/21
in உலகம், சினிமா
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானில் ஹிஜாப் அணியாமல் திரைப்படவிழாவொன்றில் கலந்துகொண்டிருந்த பிரபல நடிகையான அஃப்சானே பயேகனுக்கு (Afsaneh Bayegan ) 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு நிலையில்,  61 வயதான அஃப்சானே பயேகன் குறித்த விழாவுக்கு,  குல்லா அணிந்தவாறு சென்றிருந்ததோடு இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக  பொலிஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை  நீதமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில்,  நீதிமன்றம்  நடிகை அஃப்சானே பயேகனுக்கு  2 ஆண்டுகள்  சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதோடு மேலும் 2 ஆண்டுகள் அவர் சமூக வலைதளங்களைப்  பயன்படுத்தவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளது.

அத்துடன் அவருக்கு மனநிலை சரியில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்து உள்ளதால் வாரந்தோறும் அவருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Afsaneh BayeganIran
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் : சிறிய தந்தை பொலிஸாரால் கைது!

Next Post

30 வருட கனவு நனவாகி ஓர் ஆண்டு நிறைவு : தமிழர் மனதில் இடம்பிடிப்பாரா ஜனாதிபதி ரணில்?

Related Posts

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!
இங்கிலாந்து

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

இங்கிலாந்து – அயர்லாந்து இடையில் 937 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான முதலீட்டு திட்டம் அறிவிப்பு!

ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு
சினிமா

லிஸ்டீரியோசிஸ் பரவல்: 12 பேருக்கு தொற்று, 2 உயிரிழப்பு
உலகம்

லிஸ்டீரியோசிஸ் பரவல்: 12 பேருக்கு தொற்று, 2 உயிரிழப்பு

2026-03-13
Next Post
30 வருட கனவு நனவாகி ஓர் ஆண்டு நிறைவு : தமிழர் மனதில் இடம்பிடிப்பாரா ஜனாதிபதி ரணில்?

30 வருட கனவு நனவாகி ஓர் ஆண்டு நிறைவு : தமிழர் மனதில் இடம்பிடிப்பாரா ஜனாதிபதி ரணில்?

பேருந்து-கார் மோதி விபத்து : 32 பேர்  உடல்கருகி உயிரிழப்பு

ராகுல் காந்தியின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.