• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home நிகழ்வுகள்
உளவியல் ஆலோசனைப்  பயிற்சிப் பட்டறை

உளவியல் ஆலோசனைப் பயிற்சிப் பட்டறை

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/27
in நிகழ்வுகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம் ஐ. எம். றியாஸ் அவர்களின் ஆலோசனையிலும் மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டிலும், முஸ்லிம் வாலிபர் சங்கம் மாவடிப்பள்ளி கிளையின் அனுசரணையுடன் நேற்று உளவியல் ஆலோசனை மற்றும் தலைமைத்துவ ஒருநாள் பயிற்சி பட்டறை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளரும் மாவடிப்பள்ளி YMMA யின் தலைவருமான எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையிலும், அமைப்பின் உயர்பீட உறுப்பினர்களின் ஒழுங்குபடுத்தலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.பி. சரத் சந்தரப்பால  பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண காரியாலய நிர்வாக உத்தியோகத்தர் பி. தியாகராஜா, நிலையத்தின் பொறுப்பதிகாரி எ. ஹமீர், கிழக்கு மாகாண காரியாலயத்தின் உஸ்தியோகத்தர்கள், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. அலி, நிலையத்தின் போதனாசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் 50 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு விரிவுரை மற்றும் செயற்பாட்டு ரீதியிலான பயிற்சிகளைப்  பெற்றுக் கொண்டனர்.

blank

Related

Tags: Amparaஅம்பாறை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நைஜர் ஜனாதிபதியை கைது செய்தது அந்நாட்டு இராணுவம்!

Next Post

சிறந்த வெளியுறவுக் கொள்கையை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ளார் : தாரக பாலசூரிய!

Related Posts

கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!
இலங்கை

2026-05-20
கொழும்பில் இந்திய கலாச்சார உறவுகள் சபையின் 77 ஆவது நிறுவன நாள் கொண்டாட்டம்!

2026-05-05
2026 இன் முதல் சூரிய கிரகணம் : எதிர்வரும் 17 ஆம் திகதி!
நிகழ்வுகள்

2026 இன் முதல் சூரிய கிரகணம் : எதிர்வரும் 17 ஆம் திகதி!

2026-02-10
நூற்றாண்டு விழாவை இன்று கொண்டாடும் இலங்கை வானொலி!
இலங்கை

நூற்றாண்டு விழாவை இன்று கொண்டாடும் இலங்கை வானொலி!

2025-12-16
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!
Uncategorized

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கொழும்பில் வெளியிடப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் புத்தகம்!

2025-12-10
Next Post
சிறந்த வெளியுறவுக் கொள்கையை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ளார் : தாரக பாலசூரிய!

சிறந்த வெளியுறவுக் கொள்கையை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ளார் : தாரக பாலசூரிய!

யாழில் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள்

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் அமைதியின்மையை தூண்டுகிறார்கள்?

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
கடுமையான மழையால் காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு.

இரண்டு மரணத் தீர்ப்புகள் – நிலாந்தன்!

இரண்டு மரணத் தீர்ப்புகள் – நிலாந்தன்!

0
பெருந்தொகை சிப்பி இருப்புடன் இருவர் கைது!

லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார்!

ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்களில் குழப்பம் காணப்படுகின்றது!

சிறைச்சாலை அமைப்பின் பிரச்சினைகள் குறித்து நாமல் ராஜபக்ஷ கண்டனம்!

0
இரண்டு மரணத் தீர்ப்புகள் – நிலாந்தன்!

இரண்டு மரணத் தீர்ப்புகள் – நிலாந்தன்!

2026-08-02

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.