• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
லங்கா பிரீமியர் லீக்: தம்புள்ளை அவுரா அணிக்கு 130 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஜப்னா கிங்ஸ் அணி!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/01
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் நான்காவது லீக் போட்டியில், லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, தம்புள்ளை அவுரா அணிக்கு 130 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லைக்காவின் ஜப்னா கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக சரித் அசலங்க 56 ஓட்டங்களையும் ஹிரிதோய் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அதேபோல தம்புள்ளை அவுரா அணியின் பந்துவீச்சில் பினுர பெனார்டோ 2 விக்கெட்டுகளையும் தனஞ்சய டி சில்வா, நூர் அஹமட் தஹானி, ஹெய்டன் கெர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் சில நிமிடங்களில் 130 என்ற வெற்றி இலக்கை நோக்கி தம்புள்ளை அவுரா அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்; பக்தர்களுக்கு விஷேட அறிவித்தல்

Next Post

ஜனாதிபதியான பின்னரே பிரச்சினைகளுக்குத் தீர்வு? : மைத்திரிபால சிறிசேன!

Related Posts

இந்தியத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026-07-01
விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
டெனிஸ்

விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

2026-07-01
எக்குவாடோரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ!
உதைப்பந்தாட்டம்

எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!
ஆசிரியர் தெரிவு

எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

2026-07-01
வெனிசுலா நிலநடுக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்!
உதைப்பந்தாட்டம்

வெனிசுலா நிலநடுக்கத்தால் தனது குடும்பத்தை இழந்த ஆர்ஜென்டினா கால்பந்து வீரர்!

2026-06-29
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

2026-06-29
Next Post
பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதியான பின்னரே பிரச்சினைகளுக்குத் தீர்வு? : மைத்திரிபால சிறிசேன!

ஆங் சான் சூகியின் தண்டக்காலத்தில் மாற்றம்!

மீண்டும்  அமுலாகுமா  மின்வெட்டு?  கஞ்சன விஜேசேகர

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பாக்யராஜ் பெயரில் அறிக்கை.. சாந்தனு மீது விழும் விமர்சனமும் ஆதரவும்!

விடுதலைப்பு*லிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

பரத்துக்கு திருப்புமுனையாக அமைந்த காளிதாஸ் 2 – சர்வதேச அங்கீகாரம்!

யாழ்.பல்கலை துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் உள்ளிட்டோருக்கு எதிராக   முன்னாள் கலைப்பீடாதிபதி வழக்கு பதிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.