• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடகர் கைது!

வாகன மோசடி; யாழ், கிளிநொச்சியைச் சேர்ந்த மூவர் கைது

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/04
in இலங்கை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

மோட்டார் சைக்கிளில் இயந்திர , அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்குப் பயன்படுத்தி  மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ்  பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் நீதிமன்றினால் பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது , யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் முச்சக்கர வண்டி ஒன்றினை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்காக யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அதிகாரிகள் முச்சக்கர வண்டியின் இயந்திர மற்றும் அடிச்சட்ட இலக்கத்தை பரிசோதித்த போது , சந்தேகம் ஏற்பட்டு , அது தொடர்பில் ஆராய்ந்த போது , அவை மோட்டார் சைக்கிள் ஒன்றினுடையது எனவும் , வாகன புத்தகமும் போலியானது என கண்டறிந்துள்ளனர்.

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் வாகனத்தை பதிவு செய்தவற்கு கொண்டு சென்ற நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது , தனக்கு கிளிநொச்சி பகுதியை சேர்ந்த நபரே முச்சக்கர வண்டியை விற்பனை செய்ததாக கூறியதை அடுத்து பொலிஸார் கிளிநொச்சி வாசியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது அவர் , தான் ஒரு இடைத்தரகர் எனவும் வாகனங்களை வாங்கி விற்பனை செய்பவர் எனவும் , முச்சக்கர வண்டியை மருதங்கேணி பகுதியை சேர்ந்த நபரே விற்பனை செய்தார் என கூறியுள்ளார்.

அதனை அடுத்து மருதங்கேணி நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் மூவரையும் முற்படுத்திய வேளை , முச்சக்கர வண்டியை பதிவு செய்ய சென்ற நல்லூர் பகுதியை சேர்ந்தவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று , ஏனைய இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Related

Tags: arrestயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்திக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி!

Next Post

பிரித்தானியப் பிரதமரின் வீட்டைக் கறுப்புத் துணியால் மூடிய மக்கள்

Related Posts

நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!
இலங்கை

பிலிப்பைன்ஸில் நடைபெறும் ஆசியான் பிராந்திய மன்றக் கூட்டத்தில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர்! 

2026-07-23
நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; விசேட எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று!

வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்க அதிகபட்ச நடவடிக்கை!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-23
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 471 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

2026-07-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

12 ஆண்டுகளுக்குப் பின் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்து அனுராதபுர உயர் நீதிமன்றம் உத்தரவு!

2026-07-22
Next Post
பிரித்தானியப் பிரதமரின் வீட்டைக் கறுப்புத் துணியால் மூடிய மக்கள்

பிரித்தானியப் பிரதமரின் வீட்டைக் கறுப்புத் துணியால் மூடிய மக்கள்

உக்ரைன் அமைதி மாநாட்டில் சீன பங்கேற்கும்?

முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது தம்புள்ளை அவுரா அணி !

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
LPL 2026; கொழும்பு கேப்ஸ் அணியை 5 ஓட்டங்களால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் தாக்குதல்!

சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் தாக்குதல்!

0
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

பிலிப்பைன்ஸில் நடைபெறும் ஆசியான் பிராந்திய மன்றக் கூட்டத்தில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர்! 

0
நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; விசேட எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று!

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; விசேட எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று!

0
வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்க அதிகபட்ச நடவடிக்கை!

வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்க அதிகபட்ச நடவடிக்கை!

0
LPL 2026; கொழும்பு கேப்ஸ் அணியை 5 ஓட்டங்களால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

LPL 2026; கொழும்பு கேப்ஸ் அணியை 5 ஓட்டங்களால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

2026-07-23
சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் தாக்குதல்!

சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் தாக்குதல்!

2026-07-23
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

பிலிப்பைன்ஸில் நடைபெறும் ஆசியான் பிராந்திய மன்றக் கூட்டத்தில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர்! 

2026-07-23
நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; விசேட எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று!

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; விசேட எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று!

2026-07-23
வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்க அதிகபட்ச நடவடிக்கை!

வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளைப் பாதுகாக்க அதிகபட்ச நடவடிக்கை!

2026-07-23

Recent News

LPL 2026; கொழும்பு கேப்ஸ் அணியை 5 ஓட்டங்களால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

LPL 2026; கொழும்பு கேப்ஸ் அணியை 5 ஓட்டங்களால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

2026-07-23
சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் தாக்குதல்!

சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் தாக்குதல்!

2026-07-23
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

பிலிப்பைன்ஸில் நடைபெறும் ஆசியான் பிராந்திய மன்றக் கூட்டத்தில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர்! 

2026-07-23
நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; விசேட எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று!

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; விசேட எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று!

2026-07-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.