லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், தம்புள்ளை அவுரா அணி மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்னமும் சில நிமிடங்களில் தம்புள்ளை அவுரா அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.