ஒமிக்ரோனை கட்டுப்படுத்த புதிய கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமெரிக்க சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்நிலையில் அமெரிக்காவில் 240 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்ற.
மேலும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும்பாலான மக்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 50 மில்லியனுக்கும் குறைவான மக்களே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது