• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதியின் செயற்பாடுகள்  உடனடியாக  நிறுத்தப்பட வேண்டும் –  வேலுகுமார்  எச்சரிக்கை

ஜனாதிபதியின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – வேலுகுமார் எச்சரிக்கை

YADHUSHA by YADHUSHA
2023/08/20
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தங்களுடைய எதிர்கால அரசியலுக்காக ஜனநாயக விரோத செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டு மக்களினால் ஜனநாயக ரீதியில் புறக்கணிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள குழுவொன்றே ஆட்சியை நிர்வகித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் பிரதேச சபை இல்லை, மாகாண சபை இல்லை, இருக்கின்ற நாடாளுமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை இவ்வாறான நிலையில் ஜனநாயகமான நாட்டை எவ்வாறு உருவாக்க முடியும் என வேலுகுமார் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் மாகாண ரீதியிலான ஆலோசனை சபையை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றார்கள். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மக்கள் ஆணை இல்லாத ரணில் விக்கிரமசிங்கவும் பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATEமக்கள்ரணில் விக்ரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கண்டி அணி முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

Next Post

நல்லூர் ஆலய சுற்று வீதிகளுக்கு இன்று முதல் பாதுகாப்பு

Related Posts

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!
உலகம்

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

2026-06-29
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு
இலங்கை

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

2026-06-29
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி
இலங்கை

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு !

2026-06-29
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

துப்பாக்கியை காணாமல் ஆகிய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-06-29
1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!
உலகம்

1,500-ஐ நெருங்கும் வெனிசலா நிலநடுக்க உயிரிழப்பு;  மீட்புப் பணிகள் தீவிரம்!

2026-06-29
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்
அம்பாறை

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

2026-06-29
Next Post
நல்லூர் ஆலய சுற்று வீதிகளுக்கு இன்று முதல் பாதுகாப்பு

நல்லூர் ஆலய சுற்று வீதிகளுக்கு இன்று முதல் பாதுகாப்பு

மாத்தளை, ரத்வத்த குடியிருப்புகள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டம்

மாத்தளை, ரத்வத்த குடியிருப்புகள் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

உயிரிழந்த இராணுவ  வீரர்களுக்கு  இந்திய  ஜனாதிபதி  இரங்கல்

உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு இந்திய ஜனாதிபதி இரங்கல்

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

0
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

0
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

0
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு !

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

துப்பாக்கியை காணாமல் ஆகிய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

0
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

2026-06-29
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

2026-06-29
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

2026-06-29
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு !

2026-06-29
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

துப்பாக்கியை காணாமல் ஆகிய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-06-29

Recent News

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை!

2026-06-29
மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

மும்பையில் 15000 பேரை ​கொல்ல சதித்திட்டம் தீட்டியவர் கைது!

2026-06-29
இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

இலங்கை இசை உலகிற்கு பேரிழப்பு: பாடகர் அசித மறைவு

2026-06-29
வாகன விபத்தில்  தாயும் மகனும்  பலி

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு !

2026-06-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.