• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை நாளை நிலவில் தரையிறக்க முடிவு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/22
in இந்தியா
69 0
A A
0
46
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை நாளை நிலவில் தரையிறக்க முடிவு செய்திருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி பூமியிலிருந்து சந்திரயான் -3 விண்கலம் ஏவப்பட்டது.

பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்ட பாதையில் உள்ள சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த 17 திகதி வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது.

தற்போது நிலவுக்கு வெகு அருகில் சுற்றி வரும் சந்திரயான் விண்கலத்தின் லேண்டரை நாளை நிலவில் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நாளை மாலை இலங்கை நேரப்படி 5.20 மணி முதல் 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரத்வத்த தோட்ட விவகாரம் : நாடாளுமன்றில் குழப்பநிலை!

Next Post

ரஷ்யாவில் மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி

Related Posts

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-07-30
போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !
இந்தியா

2026-07-29
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள்: இந்தியாவுக்கு 100% வரி அபாயம்!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா மீதான அமெரிக்க தடைகள்: இந்தியாவுக்கு 100% வரி அபாயம்!

2026-07-29
மோடியின் காணொளி நீக்கம்: மன்னிப்பு கோரிய மெட்டா, இந்திய அரசு தீவிர கவனம்!

2026-07-28
சாரநாத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ!
இந்தியா

சாரநாத்தை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ!

2026-07-28
Next Post
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது ரஷ்யா

ரஷ்யாவில் மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி

ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் : சஜித் குற்றச்சாட்டு!

ரத்வத்த தோட்ட சம்பவத்தின் பின்னணியில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

84 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

0
ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி: எண்ணெய் விலை சரிவு!

ஊடக சுதந்திரம் கோரி  வடக்கு ஊடகவியலாளர்கள் போராட்டம்!

ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.