• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருகின்றது! -மனைவி புஷ்ரா அச்சம்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/29
in உலகம், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
67 1
A A
0
38
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊழல் குற்றச்சாட்டின் கீழ்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி இம்ரான் கானின், உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது புஷ்ரா பீபி கவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாதிகள் அடைக்கப்படும் அட்டாக் சிறையிலிருந்து, அடிலியா சிறைச்சாலைக்கு அவரை மாற்றுமாறும்   புஷ்ரா பீபி பாகிஸ்தான்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதேவேளை இம்ரான் கானின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துவருவதாகவும், உணவில் விஷம் வைத்து அவர் கொல்லப்படலாம் என்றும் அவரது கட்சியினர் அச்சம் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், இம்ரான் கானை சந்தித்த பஞ்சாப் மாகாண சிறைத்துறை ஐ.ஜி. ஃபரூக் நஸீர், அவருக்கு மெத்தை, தலையணை, ஏர் கூலர், ஃபேன், பிளாஸ்க் போன்றவற்றுடன் புதிய புதிய கழிவறை ஒன்றும் கட்டித்தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் 24 மணி நேரமும் இம்ரான் கான் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவருக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படும் உணவும் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு பிறகே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Related

Tags: Bushra BibiImran KhanPakistan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று காலை பதிவான நிலநடுக்கம்

Next Post

கண்டி பெரஹரா தொடர்பில் சன்ன ஜயசுமணவின் கருத்து!

Related Posts

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

2026-03-17
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்
உலகம்

police headquarters
இலங்கை

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-03-17
திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் !
அம்பாறை

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை!
இலங்கை

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை!

2026-03-17
Next Post
கண்டி பெரஹரா தொடர்பில் சன்ன ஜயசுமணவின் கருத்து!

கண்டி பெரஹரா தொடர்பில் சன்ன ஜயசுமணவின் கருத்து!

ஜெயிலர் வெற்றி: நெல்சனுக்கு ரஜினி வழங்கிய கார்

வேதனையைப் புரிந்தவர்கள் போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜை ஒருவரும் இந்தியாவில் கைது!

0
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

0
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

0
police headquarters

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

0
திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

0
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜை ஒருவரும் இந்தியாவில் கைது!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

2026-03-17
police headquarters

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-03-17
திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

திக்கோடையில் பெண்கள் தலைமைத் தாங்கும் வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

2026-03-17

Recent News

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜை ஒருவரும் இந்தியாவில் கைது!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

2026-03-17
police headquarters

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி விழிப்புணர்வுப் பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.