• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இறுதிப் போட்டிக்கு அரினா சபலெங்கா தகுதி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/09/08
in டெனிஸ், விளையாட்டு
67 1
A A
0
30
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்று அரினா சபலெங்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் போட்டிகள் காலநிலை மாற்ற எதிர்ப்பாளர்களின் போராட்டம் காரணமாக தாமதமாக ஆரம்பமாகியது.

பரபரப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான மேடிசன் கீஸ் முதல் செட்டை 6 – 0 என கைப்பற்றி பெலரஷ்ய வீராங்கனை அரினா சபலெங்காவிற்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது செட் டைபிரேக் வரை நீடிக்க அதனை 7- 6 என கைப்பற்றி அரினா சபலெங்கா செட்டை சமன் செய்தார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டும் டைபிரேக் வரை நீடிக்க அதனை 7- 6 என கைப்பற்றி அரினா சபலெங்கா வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் கோகோ காஃப்புடன் அரினா சபலெங்கா பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாணவியின் கை அகற்றப்பட்டமைக்கு நீதி வேண்டும் : ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Next Post

பொன் விழாவைக் கொண்டாடும் வல்வை மகளிர் மகா வித்தியாலயம்!

Related Posts

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!
இலங்கை

2026-08-01
கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 
உதைப்பந்தாட்டம்

2026-07-31
சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!
கிரிக்கெட்

சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!

2026-07-31
ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 
ஆசிரியர் தெரிவு

ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 

2026-07-31
ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!
விளையாட்டு

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!

2026-07-30
ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!
உதைப்பந்தாட்டம்

ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!

2026-07-30
Next Post
பொன் விழாவைக் கொண்டாடும் வல்வை மகளிர் மகா வித்தியாலயம்!

பொன் விழாவைக் கொண்டாடும் வல்வை மகளிர் மகா வித்தியாலயம்!

மக்கள் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் : ஜனாதிபதி!

அதிக பணம் செலவழிக்கும் 10 அமைச்சுகள் - ஜனாதிபதியின் அறிவிப்பு

தாயை நினைவு கூர்ந்தார் மன்னர் சார்லஸ்!

தாயை நினைவு கூர்ந்தார் மன்னர் சார்லஸ்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
தங்கப்பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது; உபகரணங்கள் நாசம்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்.

களனி கங்கை கரையோர பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.