• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ரஷ்யா மற்றும் வடகொரியா மீது  கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் -அமெரிக்கா எச்சரிக்கை

North Korean leader Kim Jong Un shakes hands with Russian President Vladimir Putin in Vladivostok, Russia in this undated photo released on April 25, 2019 by North Korea's Central News Agency (KCNA). KCNA via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. REUTERS IS UNABLE TO INDEPENDENTLY VERIFY THIS IMAGE. NO THIRD PARTY SALES. SOUTH KOREA OUT. NO COMMERCIAL OR EDITORIAL SALES IN SOUTH KOREA.

ரஷ்யா மற்றும் வடகொரியா மீது  கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் -அமெரிக்கா எச்சரிக்கை

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/14
in அமொிக்கா, உலகம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யா, வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் இரு நாடுகள் மீதும் கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வடகொரிய ஜனாதிபதி  கிம் ஜொங் உன் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வடகொரியா – ரஷ்யா இடையே வளர்ந்து வரும் உறவு கவலை அளிப்பதாகவும், புடின் மற்றும் கிம்மின் சந்திப்பை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்  துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கருத்துத் தெரிவிக்கையில்” உக்ரேன் உடனான போரில், பல்லாயிரக்கணக்கான வீரர்களையும், கோடிக்கணக்கான டொலர் மதிப்பிலான பணத்தையும் ரஷ்யா இழந்துள்ளது. எனவே வடகொரிய ஜனாதிபதியிடம் ரஷ்யா  உதவிக் கரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது” என விமர்சித்துள்ளார்.

Related

Tags: Kim JongPutinRussia
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாமல் ராஜபஷ தொடர்பில் நீதிமன்றம் பிறபித்த உத்தரவு!

Next Post

ஆசியக் கிண்ணம்: தீர்க்கமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் அணி!

Related Posts

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
கனடா

ஒன்டாரியோவில் 15 வயதுடைய நபரை கொலை செய்த குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

2025-12-13
மன்னர் சார்லஸ் இன் புற்றுநோய் சிகிச்சையில் முன்னேற்றம்!
இங்கிலாந்து

இளம் பெண்களை இலக்குவைத்துச் செயல்பட்ட கிழக்கு ஐரோப்பிய குழுவுக்கு சிறை தண்டனை!

தாய்லாந்து-கம்போடியா நாடுகள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் – அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!
அமொிக்கா

லிவர்பூலில் கார் ஒன்று மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு- சந்தேகநபர் தப்பியோட்டம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

2025-12-13
இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி !
இங்கிலாந்து

இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி !

2025-12-12
Next Post
ஆசியக் கிண்ணம்: தீர்க்கமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் அணி!

ஆசியக் கிண்ணம்: தீர்க்கமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது பாகிஸ்தான் அணி!

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்! -ஆளுநர் செந்தில்அறிவுரை-

பாடசாலை மாணவன் துஸ்பிரயோகம்; 9 ஆண்டுகளின் பின் தீர்ப்பு

குருந்தூர்மலை விவகாரம்: கஜேந்திரன், வினோ பிணையில் விடுவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

2025-12-13
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

ஒன்டாரியோவில் 15 வயதுடைய நபரை கொலை செய்த குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

2025-12-13

Recent News

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

2025-12-13
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

2025-12-13
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-13
சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

2025-12-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.