• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அமித்ஷாவை சீண்டும் உதயநிதி!

அமித்ஷாவை சீண்டும் உதயநிதி!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/15
in இந்தியா, தமிழகம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவை சீண்டும் வகையில் தமிழகத்தையும் கேரளாவையும் ஹிந்தி எங்கே ஒன்றிணைக்கின்றது என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹிந்தி மொழி தினமான நேற்று அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை ஹிந்தி ஒருங்கிணைக்கிறது. ஹிந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் அதிகாரமளிக்கும் ஊடகமாக ஹிந்தி மாறும். பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ், வளமான ஆட்சி மொழியாக இந்தி உருவெடுக்கும்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ (டுவிட்டர்) வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில் “ஹிந்திதான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது” என வழக்கம் போல தனது ஹிந்தி மொழிப் பாசத்தை மத்திய அமைச்சர்  அமித்ஷா பொழிந்துள்ளார்.

ஹிந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம்தான் இந்தக் கருத்து. தமிழ்நாட்டில் தமிழ்- கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் ஹிந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது? நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் ஹிந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. ஹிந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறு உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: INDIATamil naduஉதயநிதி ஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நியாயமான முறையில் பொதுத் தேர்தல்களை நடத்துமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Next Post

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

Related Posts

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக 8 பேர் கைது!
இந்தியா

2026-06-26
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இந்தியா

சென்னை விமான நிலையத்தில் இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் கைது

2026-06-25
வெனிசுலா நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி இரங்கல்!
ஆசிரியர் தெரிவு

தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

2026-06-24
இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி
ஆசிரியர் தெரிவு

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

2026-06-24
Next Post
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

இரயில் பயணிகளை விருந்தினர்களைப்  போல நடத்துங்கள்! ஜனாதிபதி அறிவுரை

மைத்திரிபால , பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோர் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலை

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.