முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து நேற்று இரவு தமிழ் தேசிய கட்சிள் ஒன்றுகூடி ஆராய்ந்திருந்தது.
அதன்படி அடுத்த கட்ட போராட்டமாக ஹார்த்தலை அறிவிப்போம் என சிலர் கருத்து தெரிவித்த போதிலும் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி நேற்றைய தினம் காலை யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.