இலங்கையில் 56 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப் வெளியிடட் ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.