இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ண அணியில் இலங்கை அணியின் சகலதுறை வீரரான அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவை இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பலவீனமான பந்துவீச்சுக்கு மத்தியில் அணியை வலுப்படுத்த அனுபவமிக்க வீரர் தேவை என்பதால் முழுமையாக குணமடைந்த வேகப்பந்து வீச்சாளரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை 36 வயதான மத்தியூஸ் 2021 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக விளையாடவில்லை. அதேநேரம் தற்போதைய இலங்கை அணியின் நடுவரிசை வீரர்கள் பிரகாசிக்க தவறுவதால் அவரை அணைக்குள் உள்வாங்க தெரிவாளர்கள் தீர்மானித்துள்ளனர்.