இஸ்ரேல் மற்றும் பிரான்சின் பொது எதிரி பயங்கரவாதம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஹமாஸ்க்கு எதிராக போராட உதவிகளை வழங்க தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.