இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கும் இடையில் நேற்று (ஞாயிற்க்கிழமை) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது
இதன்போது இஸ்ரேல் பிரதமரிடம் காசாவில் உள்ள பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மனிதாபிமான உதவியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும் அங்குள்ள மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.