• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படுமென என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நவம்பர் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை ‘அஸ்வெசும வாரம்’ பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

“தற்போது, ஜூலை மாதம் தொடர்பான கொடுப்பனவுகளை நாங்கள் செய்துள்ளோம். அடுத்ததாக, 1,365,000 பயனாளிகளுக்கு 8.5 பில்லியன் ரூபாயை வங்கிகளுக்கு வழங்க நிதி அமைச்சகம் மற்றும் திறைசேரி ஏற்பாடு செய்துள்ளதாக நம்புகிறோம்.

6அதன்படி, இன்று முதல் பயனாளிகள் பயன்பெற முடியும்.. அடுத்ததாக நவம்பர் மாதத்தில் மற்றொரு கொடுப்பனவை செலுத்த எதிர்ப்பார்த்துள்ளோம். செப்டம்பர் மாதத்தைப் பொறுத்து அக் கட்டணம் செலுத்தப்படும். இந்த 1,365,000 பயனாளிகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.

இந்த ஆண்டு இறுதிக்குள், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அனைத்து கொடுப்பனவுகளும் செலுத்தி நிறைவு செய்யப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகள்

Next Post

கொழும்பு-திவுலப்பிட்டி பிரதான வீதியில் பதற்றம்: 6 பேர் கைது

Related Posts

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
BREAKING

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-19
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!
இங்கிலாந்து

விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
இலங்கை

பிரித்தானியாவில் வேலையின்மை: 5 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் நீடிப்பு!

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்  கைது

கொழும்பு-திவுலப்பிட்டி பிரதான வீதியில் பதற்றம்: 6 பேர் கைது

டபிள்யூ.டி.ஏ. பைனஸ்ல் டென்னிஸ் :  அரினா சபலெங்கா தோல்வி

வீதி விபத்துக்களால் 115 சிறுவர்கள் உயிரிழப்பு!

அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட சடலங்களால் பரபரப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

0
விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

0
லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

0
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

0

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-19
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

2026-03-19
விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

2026-03-19
லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

2026-03-19
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-03-19

Recent News

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-19
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

2026-03-19
விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

2026-03-19
லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.