• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
171 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை அணி !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/11/09
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
30
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 171 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.

பெங்களூரில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுளர்ச்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 46.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக குஷால் பெரேரா 51 ஓட்டங்களை பெற்றுகொண்ட அதேவேளை மகேஷ் தீக்ஷன ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்களையும் லொக்கி பெர்குசன், மிட்செல் சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் பல பிரதேசங்களுக்கு கடுமையான மின்னல் தாக்க எச்சரிக்கை

Next Post

9 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு!

Related Posts

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

யாழில் ஜூஸ் பக்கெற்றுகளுக்குத் தடை!

9 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரகசிய வலயம் : உண்மையை போட்டு உடைத்த விமல்

ஆறு பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்: இலங்கை கிரிக்கெட் சபை

இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் !

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

இலங்கையை வந்தடையவுள்ள நன்கொடையாக வழங்கப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள்!

2025 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக வளர்ச்சி!

2026-03-18

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.