பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற பேரணியை பொலிஸார் கையாண்ட விதம் குறித்து கடுமையாக பேசியிருந்த சுவெல்லா பிரேவர்மென், உள்துறை அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பலரும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்ததுடன் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், அமைச்சு பொறுப்பில் இருந்து சுவெல்லா பிரேவர்மெனை பதவி நீக்கம் செய்து பிரதமர் ரிஷி சுனக் நடவடிக்கை எடுத்துள்ளார்.