வடமாகாண இளைஞர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து n காண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது தேவைகள் தொடர்பில் முன் வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சமூக முன்னேற்றத்திற்கு இளைஞர் சங்கங்களின் பங்களிப்புக்கள் அவசியம என்றும் குறிப்பிட்டுள்ளார்.