• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் : சந்தேகத்தில் ஒருவர் கைது !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/11/20
in இங்கிலாந்து
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு யோர்க்ஷயரில் 20 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.43 மணியளவில் Dewsbury இன் Ravensthorpe பகுதியில் உள்ள Dearnley தெருவில் அவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்தில் அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதும் அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார் என மேற்கு யார்க்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் பல ஆயுதமேந்திய அதிகாரிகள் குவிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில் 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நினைவேந்தலுக்குத் தடைகோரிய விண்ணப்பம் நிராகரிப்பு – மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு

Next Post

வரிகளைக் குறைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதி!

Related Posts

பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்திய சீனா!
இங்கிலாந்து

2026-01-30
வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!
இங்கிலாந்து

கூகுள் நிறுவனத்தின் வேமோ (Waymo) தன்னாட்சி வாகனங்கள் இனி லண்டனிலும் !

2026-01-29
ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!
இங்கிலாந்து

ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

2026-01-29
இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!

சீன ஜனாதிபதியுடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு!
இங்கிலாந்து

சீன ஜனாதிபதியுடன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு!

2026-01-29
வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!
இங்கிலாந்து

வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

2026-01-29
Next Post
வரிகளைக் குறைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதி!

வரிகளைக் குறைப்பதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதி!

கண்டி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

புத்தக கடையில் கத்தி குத்து சம்பவம்

புத்தக கடையில் கத்தி குத்து சம்பவம்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம்

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

0
ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.