• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொன்னாலை விவகாரம்: மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள்!

பொன்னாலை விவகாரம்: மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/12/01
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ் பொன்னாலை பரவைக் கடற்கரை பிரதேசத்தை வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் சுவீகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக சமூக செயற்பாட்டாளர் ந.பொன்ராசா கவலை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில்  வனவளங்கள் திணைக்களம் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான 354 ஏக்கர்  கடற்கரையோர பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கருத்துத் தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ந.பொன்ராசா ”பொன்னாலையில் உள்ள பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பொன்னாலை பரவைக் கடலையே தமது வாழ்வாதாரமாக நம்பியிருக்கின்றனர். மேலும் அதிக குடும்பங்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.

வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் கடற்கரையோரத்தை சுவீகரிக்குமாயின் கடற்றொழிலாளரின் சுதந்திரமான கடற்றொழில் பாதிக்கப்படும். எமது மக்கள் தாம் நினைத்த நேரம் நினைத்த பாதையால் கடலுக்கு செல்வார்கள். நினைத்த நேரம் வீச்சுவலை போன்ற தொழில்களுக்கு செல்வார்கள்.

வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் கடற்கரையை சுவீகரித்தால் தொழிலாளர்கள் இவ்வாறு செயற்பட முடியாது. கடும் கட்டுப்பாடுகள் மற்றும் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.

மேலும், பொன்னாலைக் கடலில் உள்ள மண் திட்டியான துருத்திப்பிட்டியையும் மேற்படி திணைக்களம் சுவீகரிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றது.   இது கால்நடைகளில் மேச்சல் தரை. மாடுகள் கடல் பகுதியால் நடந்து சென்று இங்கு மேய்ந்துவிட்டு மாலையில் வீடு திரும்பும். அத்துடன் கடற்றொழிலாளர்கள் வலைகளை உலர்த்துவதற்கும் இந்த இடத்தை  பயன்படுத்துகின்றனர்.

எனவே வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் கருதுவது போன்று கடலில் கண்டல் தாவரங்களை நாட்டுவதாயின் அதை எமது சமூகமட்ட அமைப்புக்கள் ஊடாக நாம் செயற்படுத்துவோம். அதை விடுத்து பொன்னாலையின் கடற்கரையை சுவீகரிப்பதற்கு நாம் அனுதிக்க மாட்டோம். தற்போதுதான்எம்  ஓரளவு நிம்மதியாக வாழ்கின்றனர். அந்த நிம்மதியை யாரும் குழப்பவேண்டாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானம்

Next Post

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை மார்ச்சிற்கு ஒத்திவைப்பு

Related Posts

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் சபாநாயகருக்கு!
இலங்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் சபாநாயகருக்கு!

2026-09-02
கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் உடனான எதிர்கால ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்
இலங்கை

கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் உடனான எதிர்கால ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்

2026-09-02
புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின
இலங்கை

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின!

2026-09-02
தியவன்னா ஓயா மாசுபாடு: விரைவு நடவடிக்கைக்கு உத்தரவு!
இலங்கை

தியவன்னா ஓயா மாசுபாடு: விரைவு நடவடிக்கைக்கு உத்தரவு!

2026-09-02
ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து
இலங்கை

ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து

2026-09-02
சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
இலங்கை

சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

2026-09-02
Next Post
வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் சர்ச்சைக்குரிய கடற்படையின் முன்னாள் தளபதி?

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை மார்ச்சிற்கு ஒத்திவைப்பு

30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலால் விடுவிப்பு!

30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலால் விடுவிப்பு!

நெடுந்தீவுக்குப் பயணிகள் படகு வேண்டும்; இந்தியாவிடம் கோரிக்கை

நெடுந்தீவுக்குப் பயணிகள் படகு வேண்டும்; இந்தியாவிடம் கோரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் சபாநாயகருக்கு!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் சபாநாயகருக்கு!

0
கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் உடனான எதிர்கால ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் உடனான எதிர்கால ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்

0
புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின!

0
ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.