எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆவின் பாலின் விலையை அதிகரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானித்துள்ளார்.
அதன்படி , ஆவின் பால் கொள்முதல் விலை லீட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
38 ரூபாய்க்கு இருந்த பசும்பாலின் கொள்முதல் விலை 38 ரூhபயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எருமைப்பால் 47 ரூhபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அதன் விலை 44 ரூபாயாக இருந்த நிலையில் 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலின் கொள்முதல் விலையில் அதிகிப்பை மே;கொண்டமையால் 4 இலட்சம் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.